Ambagarathur Association UAE

அம்பாகரதூர் அசோசியேஷன் ஐக்கிய அரபு அமீரகம் புதிய பொறுப்பாளர்கள்

 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அம்பாகரதூர் அசோசியேஷன் ஐக்கிய அரபு அமீரகம்.

தலைவர்: M.D. முஹம்மது அன்சாரி அவர்கள்.

துணைத்தலைவர்: M.S. சர்புதீன் அவர்கள்

கௌரவ தலைவர்கள்:
1. A. நூருல்ஹாக் அவர்கள்.
2. P.M. முஹம்மது ரபீக் அவர்கள்.

செயலாளர்.
1. A. நிஜாருதீன் அவர்கள்.


இணை செயலாளர்கள்:
1. M.N. கைசர் பாபு அவர்கள்.
2. A.M. மஹ்பூப் அலி  அவர்கள்.

துணை செயலாளர்கள்:
1. A.H. சேக்தாவூத் (சேட்டு) அவர்கள்.
2. H. ஹஜ்ஜி முஹம்மது அவர்கள்.

பொருளாளர்கள்:
1. H. ஹஜ்ஜிமெய்தீன் அவர்கள்.
2. A.J. சாகுல்ஹமீது அவர்கள்.


ஒருங்கிணைபாளர்:
A.K. அஸாருதீன் அவர்கள்.

ஐக்கிய அரபு அமீரக அம்பகரத்தூர் அசோசியேஷன் எட்டாம் வருட துவக்க விழா  17-03-2017 வெள்ளிக்கிழமை

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

வருகின்ற 17-03-2017 வெள்ளிக்கிழமை மதியம் ஜூம்மா தொழுகைக்கு பிறகு (தொழுத உடனேயே)  கிஸ்ஸஸ் அல்தவாரில் உள்ள அல்தவார் பார்க்கில் (எப்கோ பெட்ரோல் பம்பின் பின்புறம்) நமது ஐக்கிய அரபு அமீரக அம்பகரத்தூர் கூட்டமைப்பின் எட்டாம் வருடம் துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெரும் என்பதை அனைத்து உருப்பினர்களுக்கும் மகிழ்ச்சியுடன்  தெறிவித்துக்கொள்கின்றோம். இதில்  அனைத்து உருப்பனர்களும் குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ளவும். அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அனைவருக்கும் மதிய உணவும், மற்றும்  நினைவு பரிசுகளும்  ஏற்பாடு செய்யப்பட்டு  உள்ளது, ஆகையால் தயவுசெய்து தாங்கள் உடனே உங்களின் பெயரை முன் பதிவு செய்யவும், புதிய உறுப்பினர்களாக வரகூடியவர்களும் உடனே  இன்றே  யாரையாவது தொடர்பு கொண்டு உங்கள் பொயர் பதிவு செய்யவும் வரகூடிவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய எளிதாக இருக்கும் என்கின்ற  காரணத்தால் உடனே  பொதுக்கூட்ட குழுவினருக்கு தெறியபடுத்தவும். அல்லாஹ் நம் அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக ஆமீன் 

இப்படிக்கு

பொதுக்கூட்டக்குழு


அஸாருதீன்  -  052 874  5560

சாஹூல் ஹமீது -  055 744 2800

ஹஜ்ஜிமுஹம்மது - 050 768 2713

மஹபூப் அலி - 050 509 0989

நிஜாருதீன்  -050 806 5040

ஹஸன்குத்தூஸ் - 055 660 8696 

 

 



வருடாந்திர இறுதி பொதுக்கூட்டம்

அம்பாகரதூர் அமீரக அசொசியசனின் வருடாந்திர இறுதி பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகளை தேர்வுசெய்தலும் கடந்த ௦௭/௧௨/௨௦௧௨ அன்று இனிதே நடந்துமுடிந்தது.

அம்பகரத்தூர் பெரிய பள்ளி நூற்றாண்டு நிறைவு விழாவும், எழாம் வருட ஆரம்ப  பொதுக்கூட்டம் 

 
 
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இன்ஷா அல்லாஹ் அம்பகரத்தூர் ஐக்கிய அரபு அமீரக அஸோசியேசன் எழாம் வருட துவக்க பொதுக்கூட்டமும், நமதூர் பழமை வாய்ந்த ஜாமியா மஸ்ஜித் என்கின்ற பெரிய பள்ளிவாசலின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியும் வருகின்ற 08-04-2016 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துபாய் முரகபாத் போலீஸ் ஸ்டேஷன் அருகில், பழைய துபாய் சினிமாவிற்க்கு பின் புறம் இருக்கும் (முரகபாத் சிக்னல், அபுபக்கர் சித்தீக் மெட்ரோ ஸ்டேஷன்) அன்னபூர்னா ரெஸ்டாரன்டில் சிறப்புற நடைபொறவிருப்பதால் அனைத்து உருப்பினர்களும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு பொதுக்கூட்டக்குழுவின்றாள் கேட்டுக்கொள்கிறோம். இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து பொருப்பாளிகளையும் மாற்றியமைக்கவிருப்பதால், அனைவரும் தவராமல் கலந்துக்கொண்டு இவ்விழாவை சிறபிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறோம். (குறிப்பு: பொதுக்கூட்டம் இரண்டரை மணி நேரம் மட்டும் நடைபெறும் 4.30 pm to 7.00 pm) அனைவரும் தவராமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இப்படிக்கு பொதுக்கூட்டக்குழு 

A. நிஜாருதீன் 050-8065040 
AJ. சாஹூல்ஹமீது 055-7442800 
AM. மஹபூப்அலி 050-5090989 
H. ஹஜ்ஜிமுஹம்மது 052-9091713 

www.ambagarathur.webs.com

செப்டம்பர் 11 ம் தேதி துபாயில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பிர்க்குறிய ஐக்கிய அரபு அமீரக அம்பகரத்தூர் ஜமாத்தினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). மாஷா அல்லாஹ் நமது கூட்டமைப்பின் ஆறாவது வருடத்தில் இருக்கின்றோம். இன்னமும் நமது உருப்பினர்கள் அனைவரும் பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொள்ளாமலும், உருப்பினரது சந்தாவை செலுத்தாமலும் இருந்து வருகின்றனர். நமது நோக்கம் ஒருபோதும் தடைபொறாமல் நடக்க உறுப்பினர்களாகிய உங்களது உருதுணையும் அல்லாவின் அருளும் இணைந்து இருந்தால் தான் முழுமையடைய முடியும். இனிவரும் காலங்களில் நாம் அனைவரும் தலைமைக்கு கட்டுப்பட்டு ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தவறாமல் பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொண்டு, நாம் செய்யும் நல்ல அமல்களின் வாயிலாக அல்லாவின் திருபொறுத்தத்தை அனைவரும் பெருவோமாக ஆமீன். இன்ஷாஹ் அல்லாஹ் வருகின்ற செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அம்பகரத்தூர் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம் மாலை 5 மணிக்கு (இடம் பிறகு அறிவிக்கப்படும்) துபாயில் நடைபெறும். அப்போது நமது உருப்பினர்களின் நலனுக்காக சில சேமிப்பு திட்டங்களை மற்ற பல விசயங்களையும் கலந்து ஆலோசிக்கவுள்ளோம். இதில் விருப்பமுள்ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். அனைவரும் வந்து கலந்துக்கொள்ளுமாறு செயற்குழுவினறாள் கேட்டுக்கொள்ளப்படுகிறோம்.

இப்படிக்கு.

செயற்குழு கமிட்டி.

ஐக்கிய அரபு அமீரக அம்பகரத்தூர் கூட்டமைப்பு.

www.ambagarathur.webs.com

Email: ambagarathur.web@gmail.com

 

 

ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள் 2015

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பார்ந்த அம்பகரத்தூர் நண்பர்கள் அனைவருக்கும் ஐக்கிய அரபு அமீரக அசோசியேசனின் ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள் (ஈத் முபாரக்). இன்ஷாஹ் அல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாவின் நல்லருளால் இந்தவருடமும் பித்ரா விநியோகமும், சதகா விநியோகமும்  திறம்பட நமதூர் சகோதர்கள் துணையுடன் தகுதியுள்ளோருக்கு கொடுக்கப்பட்டது. அதனுடன் நமதூர் பள்ளியில் இஹ்திகாப் இருந்த பதினைந்து சகோதரர்களுக்கு ஷைஹுல் புகாரி வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பித்ரா, சதகா வளங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் நாயன் நற்கிருபை செய்வானாக. 

கடந்த வருடம் முதல் நமதூரில் ஏற்பட்ட ஜமாதார்களில் பிரிவினைக்கு முற்றுபுள்ளி வைப்பதாக இந்த வருடம் ஈகை பொருநால் அமைந்தது. நமதூர் சகோதர்களின் ஒத்துழைப்பால் இரண்டு ஜமாத்தார்களும் ஒன்றிணைத்து கிரசென்ட் மஹாலில் ஈகை பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். அதன்பின் அனைத்து சகோதர்களும் ஒன்றிணைத்து ஊர் முத்தவல்லி பஞ்சயத்தார்களை தேர்ந்தெடுப்பது என்று முடிவுசெய்தனர்.

கடந்த 19-07-2015 இரவு ஒன்று கூடிய நமதூர் ஜமாத்தார்கள் புதிய முத்தவல்லிகளியும் பஞ்சாயதார்களையும் தொர்வுசெய்தனர். அதன்விபரம்,

முத்தவல்லிகள் இருவர்:

1. ரபீக் என்கின்ற பாபு அவர்கள்

2. OM. அப்துல் ஹமீது அவர்கள்.

பஞ்சாயத்தார்கள் ஐந்து நபர்கள்:

1. S. ஜியாவுதீன் அவார்கள்

2. MD. இஸ்மாயில் அவார்கள்

3. A. சிராஜுதீன் அவார்கள்

4. B. ரியாஸ் அவார்கள்

5. A. காதர் சுல்தான் அவார்கள்.

அதனுடன் நமதூர் கிரசென்ட் பெண்கள் அரபிக் மேல்நிலை பள்ளியில் திறம்பட தாளாளராக இருந்த அமீன் அவார்களை  மாற்றுவதாக தீர்மானித்து அவருக்கு பதிலாக ஹிம்மத் சிராஜுதீன் அவர்களையும், மெயின்ரோடு AH. ஆரிப் அவர்களையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்கள் வருகின்ற ஆகஸ்ட் முதல் பணியை தொடர்வார்கள். இன்ஷாஹ் அல்லாஹ் நாமும் நமதூர் மேன்பட அனைத்து ஒத்துலைப்பையும் நமதூர் ஜமாத்தார்களுக்கு தருவோமாக ஆமீன்

இப்படிக்கு.

தலைவர் மற்றும் செயலாளர் அவர்கள்.  

புனித ரமலானில் பித்ரா விநியோகம் 2014

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இந்த வருடம் ரமலான் மாதம் நமதூரில் பித்ரா விநியோகம் எல்லா வருடம் போல் சிறப்பாக விநியோகிக்கப்பட்டது. நமதூர் இளைய தலைமுறை தம்பிகள் ரிஜ்வன், அஸ்லம், பைசல், பாசிக் மற்றும் நமது கூட்டமைப்பின் நண்பர்கள் அன்வர்தீன், ஹஜ்ஜி முஹம்மது, ஹஜ்ஜிமெய்தீன், சாகுல் ஹமீது, நிஜாருதீன், ஆகியோர்களால் நூறு பைகள் நமதூர் மக்களுக்கு (தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு) விநியோகிக்கப்பட்டது. இதற்காக பித்ராவை வழங்கிய அமீரக மற்றும் சவூதி அராபிய, பிரான்ஸ் மக்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் நல்லாசியை வழங்குவானாக..  தங்கள் அளித்த இந்த பொறுப்பை அல்லாவின் துணையோடும் நண்பர்களின் உதவியோடும் சரியான நேரத்தில் கொடுத்துவிட்டோம்.

அம்பகரதூரில் லைலதுல் கதிர் இரவு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 2014

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) . அம்பகரத்தூர் அனைத்து பள்ளிகளிலும் லைலதுல் கதிர் இரவு நிகழ்ச்சிகளும் சிறப்பு தொழுகைகளும் சிறப்பாக நடந்து முடிந்தது. அப்போது பெரியபள்ளியில் மதரச பிள்ளைகளின் சிறப்பு வினா விடை நிகழ்ச்சியும், சிறப்பு பேச்சு போட்டியும், மழலைகளின் கிராத் நிகழ்ச்சியும் அதனுடன் பங்குபெற்றவர்களுக்கு அன்பளிப்பும் காரைக்கால் AMA சார்பாக வழங்கப்பட்டது. எல்லாம் வல்ல அல்லாவின் நல்லருளால் அனைத்து ஜமாத்தினர்களும் ஒருவருக்கொருவர் தங்களது சகோதரத்துவத்தை வெளிபடுத்தும் விதமாக அனைத்து பள்ளிகளுக்கும் சென்று வந்தனர்.

1. மழலைகளின் கிராத் நிகழ்ச்சி

  

2. பள்ளியில் குழுமியிருந்த ஜமாத்தினரின் ஒரு பகுதி.

 

3. பெரியபள்ளி இமாமின் லைலதுல் கதிர் இரவு நிகழ்ச்சியுரை.

 

4. மெயின்ரோடு பள்ளிவாசலில்  கூடியிருந்த ஜமாத்திலிருந்து ஒரு பகுதியினரின் புகைப்படம் .

 

 5. மெயின்ரோடு பள்ளிவாசலில் கூடியிருந்த ஜமாத்தினர்கள்.

 6. லைலத்துல் கதிர் இரவு நிகழ்ச்சியின் புகைப்படங்கள்.

 7. மேலபள்ளியின் லைலதுல் கதிர் இரவின் தோற்றம் .

8. மேலபள்ளியில் லைலத்துல் கதிர் இரவில் குரான் ஓதும் நிகழ்ச்சியின் ஒரு பகுதி

அம்பகரதூர் அசோசியேசன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐந்தாம் ஆண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாயில் 04-07-2014

அசோசியேஷனின் செயற்குழு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

வெள்ளிகிழமை மாலை 5. pm துபாய் அல்குரைர் மாலின் பள்ளிவாசலில் அம்பகரத்தூர் அசோசியேஷனின் செயற்குழு கூட்டம் இனிதே நடந்து முடிந்தது. அப்போது பலதரப்பட்ட ஆலோசனைகளை கலந்தாலோசித்து அதன் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. இன்ஷாஹ் அல்லாஹ் வருகின்ற ரமலானில் 2014 ஜூலை 11 ம் தேதி இப்தார் நிகழ்ச்சி நடைபெறும் என்பதை தெருவித்து கொள்ளுகின்றோம். இடம் அனைவருக்கும் விரைவில் தெரிவிக்கப்படும்.

வருடாந்திர இறுதி சிறப்பு பொதூகூட்டம்.

 

இன்ஷாஹ் அல்லாஹ் வருகின்ற 20ம் தேதி வெள்ளிகிழமை மாலை சரியாக 5 மணிக்கு துபாயில் அம்பாகரதூர் அசோசியேஷன் சார்பாக பொதூகூட்டம் நடைபெறவிருக்கிறது. அப்போது நமதூர் ஜவஹர் வீதியை சார்ந்த ஜனாப். மானாமூனா ஜகாங்கீர் அவர்கள் (சிங்கப்பூர் புதிய நிலா ஆசிரியர்) சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ளவிருக்கிரார்கள் என்பதையும் இத்தருணத்தில் தெருவித்துகொள்ளுகிறோம் நமது சங்கத்து உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்ளுகிறோம். பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் இடம் விரைவில் அனைவருக்கும் தெருவிக்கப்படும்.

 அம்பகரத்தூர் அசோசியேஷனின் செயற்குழு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

வெள்ளிகிழமை மாலை 5. pm துபாய் அல்குரைர் மாலின் பள்ளிவாசலில் அம்பகரத்தூர் அசோசியேஷனின் செயற்குழு கூட்டம் இனிதே நடந்து முடிந்தது. அப்போது பலதரப்பட்ட ஆலோசனைகளை கலந்தாலோசித்து அதன் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. இன்ஷாஹ் அல்லாஹ் வருகின்ற ரமலானில் ஜூலை 11 ம் தேதி இப்தார் நிகழ்ச்சி நடைபெறும் என்பதை தெருவித்து கொள்ளுகின்றோம். இடம் அனைவருக்கும் விரைவில் தெரிவிக்கப்படும்.

2013 வருட இறுதி பொதுக்கூட்டம் இனிதே நடந்தது

அம்பாகரதூர் அமீரக அசொசியசனின் வருடாந்திர இறுதி பொதுக்கூட்டமும், சிங்கப்பூர் மானாமுனா ஜஹாங்கீர் அண்ணன் அவர்களின் சிறப்புரையும் 20/12/2013 அன்று இனிதே நடந்துமுடிந்தது.

http://youtu.be/QX3VEA8P1Pg

 

கிரசென்ட் அரபி பெண்கள் மேல்நிலை பள்ளியில் சுதந்திரதினவிழா

அம்பகரத்தூர் 15/07/2013:

இந்த வருடம் பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு அமீரக வாழ் அம்பகரத்தூர் கூட்டமைப்பிலிருந்து ஊக்கத்தொகையும் சான்றிதழும் அம்பாகரதூர் முத்தவல்லி ஹாஜி. O.M. தமீம் அவர்களால் கொடுக்கப்பட்டு சிறபிக்கப்பட்டது.

 

பித்ரா விநியோகம்

அஸ்ஸலமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லவின் நல்லருளால் இந்தவருடம் பித்ரா விநியோகம் நமது உறுப்பினர்கள் ( ஹாசன் முஹம்மது, குத்தூஸ், மலங்கு பாட்ச, முஹம்மது அன்சாரி, நிஜாருதீன்) துணையொடும் மற்றும் நமாதூர் நண்பர்கள் (லண்டன் ஹாஜி முஹம்மது, மலேசியா ஜெஹபர் அலி, சிங்கப்பூர் ஹஜ்ஜி முஹம்மது) துணையொடும் விநியோகிக்கப்பட்டது.

 

ஆகஸ்ட் 19 ம் தேதி நடைபெற்ற பொதுகுழு கூட்டம்.

எல்லாம் வல்ல அல்லாவின் நல்லருளால் கடந்த வெள்ளிகிழமை 19.07.2013அன்று நமது குழுமத்தின் செயற்குழு கூட்டம் இப்தார் விருந்தும் துபாயில் இனிதே நடந்து முடிந்ததது

அமீரகவாழ் அம்பகரத்தூர் கூட்டமைப்பின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும், பொதுக்கூட்டமும்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பார்ந்த அமீரகவாழ் அம்பகரத்தூர் நண்பர்கள் அனைவருக்கும் நமது கூட்டமைப்பின் சார்பாக ரமலான் முபாரக். இன்ஷாஹ் அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை 19/07/2013 மாலை 5.30pm நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் (இப்தார் விருந்தும்) அதனுடன் நமது கூட்டமைப்பின் பொதுக்கூட்டமும் சத்துவாவில் உள்ள கார்த்திகா உணவகத்தில் நிகழவிருக்கிறது என்று தெரிவித்து கொள்ளுகிறோம். அம்பாகரதூர்
நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறது. நமது கூட்டமைப்பின் அனைத்து அம்பாகரதூர் நண்பர்களும் தவறாமல் கலந்துக்கொண்டு எல்லாவருடமும்போல் இந்த வருடமும் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தருமாறு சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் அவர்களால் கேட்டுகொள்ளபடுகிறது.
 

இப்படிக்கு.

தலைவர் மற்றும் செயலாளர் அவர்கள்.  


ஜூலை 13 ம் தேதி நடைபெற்ற பொதுகுழு கூட்டம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...   

        எல்லாம் வல்ல அல்லாவின் நல்லருளால் கடந்த வெள்ளிகிழமை 13.07.2012 அன்று நமது குழுமத்தின் செயற்குழு கூட்டம் துபாயில் இனிதே நடந்து முடிந்ததது. அதில் எடுக்கப்பட தீர்மானங்கள்.

1.  இந்த வருடம் நிகழ்ந்து முடிந்த பள்ளி பொது தேர்வில் பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊக்க தொகை அறிவிக்கப்பட்டது போல் கொடுக்கப்படும்.

2. வருகின்ற ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி ரமலானை முன்னிட்டு இப்தார் விருந்துவிற்கு அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொல்லும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

         ALL AMBAGARATHUR ASSOCIATION MEMBERS TO BE INFORM YOU ATTEND MEETING & IFTAR PARTY IN sathva DUBAI kathika restaurant COMING AUGUST 3RD 2012. MEETING PLACE WILL BE INFORMing YOU LATER

 

 

 

 

வருடாந்திர இறுதி பொதுக்கூட்டம்

அம்பாகரதூர் அமீரக அசொசியசனின் வருடாந்திர இறுதி பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகளை தேர்வுசெய்தலும் கடந்த ௦௭/௧௨/௨௦௧௨ அன்று இனிதே நடந்துமுடிந்தது.

Recent Videos

689 views - 0 comments
609 views - 0 comments
616 views - 0 comments
573 views - 1 comment