|
|
அம்பகரத்தூர் காயிதேமில்லத்தேருவில் வசிக்கும் மர்ஹும் அபுசாலி அவர்களில் மகனாரும், நத்தர்ஷா அவர்களின் தம்பியும், ரில்வானின் அண்ணனும்மான முஹம்மது அலி அவர்கள் ஆகஸ்ட் 24ம் தேதி வெள்ளிகிழமை அதிகாலை துபாயில் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் இன்னலிலாஹி வ இன்னா இலைஹி ராஜீஹூன். அன்னாரின் மன்னரை பயணம் சனிக்கிழமை 25ம் தேதி துபாய் அல்குஸ் மைய்யத்கொல்லையில் அசாருக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.
Categories: None
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.