Ambagarathur Association UAE

News

Last meeting for this Year.

Posted by Nizar on November 25, 2012 at 10:35 PM

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்;).

         அன்பார்ந்த அமீரகவாழ் அம்பாகரதூர் நண்பர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும். இன்ஷாஹ் அல்லா வருகின்ற டிசம்பர் மாதம் 07/12/2012 வெள்ளிகிழமை மாலை மக்ரிபு தொழுகைக்கு பிறகு இந்த வருட இருதிக்கூட்டமும் நமது நண்பர் மர்கும் முகம்மது அலி அவர்களை நினைவு கூறும் வண்ணமும், நமது கூட்டமைப்பின் தலைமை பொறுப்பில் புதியவர்களை நியமனம் செய்வதற்காகவும் ஒன்று கூடவுள்ளோம் என்பதை தெருவித்துக்கொல்லுகிறோம். அப்போது கடந்த காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய தலைவர் அன்சாரி அவர்களையும் சிறப்பிக்கும் விதமாக இந்த கூட்டம் நிகழவிருப்பதால் அனைத்து சங்கத்தின் உறுப்பினர்களும் தவறாமல் சத்வா பள்ளியில் மக்ரிப் தொழுகைக்கு வந்துவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்ளுகிறோம்.

Dear Members,

Assalamu Alaikum

         There will be a last meeting for this year 2012 on 07th December in the evening at 5:30pm. after magrib. You are kindly requested to attend this meeting without fail, and also inform all the members who have no access to emails or computers. Please spread the word around to your friends (members). We will first meet at Satwa Masjid after the magrib and then proceed to a restaurant for meeting. There will be a dinner served after the meeting.

Thank you for co-operation and May Allah bless you all for your time and generosity.

Kind regards,

M.D.M Ansari

 

Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments