|
|
எனது அருமை சகோதர்களே !
அமீரக வாழ் அம்பகரத்தூர் நண்பர்கள் அனைவர்களுக்கும். அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்;). இன்ஷா அல்லா வருகின்ற ஈதுல் அல்ஹா பெருநாள் அன்று நாம் அனைவரும் ஒரு மனதாக சேர்ந்து ஒவ்வருவரும் ஒரு மாட்டு குர்பானி பங்க் கொடுக்கலாம் .அந்த இறைச்சியை நமதூர் முழுவதும் பகிர்ந்து கொடுக்கலாம் . இதில் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து கொள்ளும் மாறு கேட்டு கொள்கின்றோம் இதற்க்கான தொகை பின்பு அறிவிக்கபடும் , அல்லாஹ் உங்களுக்கு நல் அருள் புரிவானாக அமீன் !
தொடர்புகளுக்கு:
MD. அன்சாரி. 050-3478638
A. நிஜாருதீன். 050-8065040
A.J. சாகுல் ஹமீது 055-7442800
A.M. மஹபூப் அலி 050-5090989
N. கைசர் பாபு 050-4229071
H. ஹஜ்ஜி முஹம்மது. 0507682713
Categories: None
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.