Ambagarathur Association UAE

News

Marathan in Pondicherry Today

Posted by Nizar on August 11, 2014 at 2:20 AM

இன்று காலை பாண்டிச்சேரி கடற்கரை சாலையில் புதுவை சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது. இந்த மராத்தான் ஓட்டத்தை புதுவை அமைச்சர் திரு. ராஜவேலு அவர்கள் கொடியசைத்து ஆரம்ம்பித்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார்.

Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments