|
|
இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜீஹூன்.
அம்பகரத்தூர் அஸோசியோசன் ஐக்கிய அரபு அமீரகத்தின் கௌரவ தலைவர் PM. ரபீக், PM. முஹம்மது பாருக், PM. சர்புதீன் அவர்களின் தாயாரும், ஜவஹர்வீதி பக்கிர் முஹம்மது அவர்களின் மணைவியும் ஆகிய உம்மாசல்மா அவர்கள் 17/09/2014 அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் அவர்களின் மறுமை வாழ்வில் பிர்தௌஸ் எனும் அழகிய சொற்கத்தை தந்தருலுவானாக. ஆமின். அவர்களின் நல்லடக்கம் 17/09/2014 மாலை ஐந்து மணிக்கு செய்யப்பட்டது.
Categories: None
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.