|
|
வஃபாத் (ஜனாஸா
அறிவிப்பு,
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அம்பகரத்தூர், மேலத்தொரு அப்துல் ஹமீது அவர்களின் மகளும், துபாய் எமிரேட்ஸில் பணிபுரியும் ஜெஹபர் சாதிக் அவர்களின் மனைவியும், அன்வர்தீன், ஷேக்தாவுது என்கின்ற ராஜ்பாபு அவர்களின் சகோதரியும் ஆகிய சர்மிளா பாணு அவர்கள் 06-06-2015 அன்று காலை துபாயில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
அவர்களின் மறுமைக்கு வாழ்விற்க்கு ஜன்னத்துல் பிஃர்தௌஸ் எனும் அழகிய சொர்க்கம் கிடைக்கப் பெறவும், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக.
தொடர்புக்கு:
அன்வர்தீன் :0091971507392575
ராஜ்பாபு :00971503878566
இப்படிக்கு.
அம்பகரத்தூர் அஸோசியேசன் ஐக்கிய அரபு அமீரகம்.
Categories: None
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.