|
|
செயற்குழு கூட்டம்.
வெள்ளிகிழமை 05-06-2015 மாலை துபாயில் நடைபெற்றது. அப்போது இன்ஷாஹ் அல்லாஹ் வருகின்ற நோன்பில் நமதூர் பொதுக்கூட்டம் போடுவது பற்றியும் அதனுடன் இப்தார் விருந்து கொடுப்பது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. அதன்படி வரும் ஜூலை மாதம் முதல் வாரம் வரும் வெள்ளிகிழமை அன்று நடத்த முடிவெடுக்கப்பட்டது. இன்ஷாஹ் அல்லாஹ் மற்ற விபரங்கள் அனைத்து உறுப்பினருக்கும் தெரிவிக்கப்படும்.
Categories: None
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.