Ambagarathur Association UAE

News

Innalillahi Va inna Ilaihi Raajihoon.

Posted by Nizar on September 7, 2015 at 5:05 AM

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

 

அஸ்ஸலாமு அழைக்கும் அம்பகரத்தூர் வடக்கு தெருவை சார்ந்த பாமின் அவர்களுடைய தகபனரும் அம்பை தம்பி நிஜாம் அவருடைய சகலையுமான ஒழி முகம்மது அவர்கள் இன்று இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அவர்களின் மறுமைக்கு வாழ்விற்க்கு ஜன்னத்துல் பிஃர்தௌஸ் எனும் அழகிய சொர்க்கம் கிடைக்கப் பெறவும், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக.

இப்படிக்கு;

ஐக்கிய அரபு அமீரக அம்பாகரதூர் அசோசியேசன்.

 

Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments