Ambagarathur Association UAE

News

அம்பகரத்தூரில் விரைவில் ஏ டி எம்

Posted by Nizar on October 29, 2010 at 3:12 PM




அம்பகரத்தூரில் விரைவில் ஏ டி எம் (ATM - Automated Teller Machine) விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இந்த சேவையை லக்ஷ்மி விலாஸ் பேங்க் வழங்க உள்ளது. அம்பகரத்தூர் பொது மக்களால் மிக நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்க பட்ட இந்த சேவை மிக விரைவில் துவக்கப்பட உள்ளது.



இந்த சேவையை பெற இதற்கு முன்பு திருநள்ளார் அல்லது காரைக்கால் வரை பொது மக்கள் செல்ல வேண்டி இருந்தது. இந்த சேவை துவங்கபட இருப்பதன் மூலம் சுற்று புற கிராமங்கள் அணைத்தும் பயன் பெறும்.

Categories: அம்பை செய்திகள்

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments