The cleaning firm performs cleaning of rooms of various dimensions and also configurations.
We supply expert maid provider for personal customers. Utilizing European devices and accredited tools, we attain optimal outcomes and also offer cleaning quickly.
The business's experts supply cleaning up with the assistance of contemporary technologies, have unique devices, as well as likewise have accredited detergents in their collection. Along with the above benefits, glass of wines supply: desirable rates; cleansing quickly; top quality results; greater than 100 favorable testimonials. Cleansing offices will certainly aid maintain your office in order for the most effective job. Any type of firm is extremely crucial environment in the group. Cleansing solutions that can be gotten cheaply currently can help to arrange it and also provide a comfortable area for labor.
If essential, we leave cleaning the cooking area 2-3 hours after positioning the order. You get cleaning as soon as possible.
We provide discount rates for those who utilize the service for the first time, along with positive regards to cooperation for normal consumers.
We give high-grade cleaning for big ventures and tiny companies of numerous instructions, with a price cut of approximately 25%.
Our pleasant group uses you to obtain familiarized with positive terms of collaboration for corporate customers. We properly approach our activities, tidy using professional cleaning items and also customized devices. Our employees are trained, have medical publications as well as are familiar with the subtleties of eliminating complex and hard-to-remove dirt from surface areas.
பித்ரா விநியோகம்
அஸ்ஸலமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லவின் நல்லருளால் இந்தவருடம் பித்ரா விநியோகம் நமது உறுப்பினர்கள் ( ஹாசன் முஹம்மது, குத்தூஸ், மலங்கு பாட்ச, முஹம்மது அன்சாரி, நிஜாருதீன்) துணையொடும் மற்றும் நமாதூர் நண்பர்கள் (லண்டன் ஹாஜி முஹம்மது, மலேசியா ஜெஹபர் அலி, சிங்கப்பூர் ஹஜ்ஜி முஹம்மது) துணையொடும் விநியோகிக்கப்பட்டது.
என் அன்பார்ந்த நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனனவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும் தாங்கள் அனைவரும் 19/07/2013 ரமலான் இப்தார் விருந்துக்கு வந்து கலந்து கொண்டதற்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன் இது போல எல்லா கூட்டதிலும் கலந்து கொண்டு சிறபிக்கும்மாறு கேட்டு கொள்கிறேன் , அல்லா உங்களுக்கு நல்அருள் புரிவானாக ஆமீன் !
இன்ஷாஹ் அல்லா அம்பாகரதூர் கொட்டைமைபின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் அதனுடன் கூட்டமைப்பின் பொதுக்கூட்டமும் நன்றாகவே நடந்து முடிந்தது. நிகழ்ச்சி நிரலில் கலந்துகொண்ட அனைத்து அம்பகரத்தூர் நண்பர்களுக்கும் நன்றியும், இனிய ரமலான் நல்வாழ்த்துகளும் நமது தலைவர் மற்றும் செயலாளர் அவர்களால் கேட்டுக்கொள்ளபடுகிறது.
என் அன்பார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும் !
நீங்கள் எல்லாம் என்னை மறந்து இருபிர்கள். நான் உங்களை மறக்க வில்லை !
நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து நடத்தி வந்த சங்கம் இன்று வரை அமைதியாக உள்ளது ஏன் ?
தலைவரை அல்லது செயலலர்ரை தொடர்பு கொண்டு மீண்டும் ஒரு கூட்டம் நடத்த தயஉ செய்து அவர்களை உடனடியாக தொடர்பு கொள்ளவோம் அல்லா நாமக்கு நல அருள் கொடுப்பான்னக ஆமீன் !!
தாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை தலைவர் பொறுப்பில் நியமித்திர்கள் ,அதற்காக உங்கள் அனனவருக்கும் என்னுடைய மனமார்த்த நன்றி !
09/04/2010 அன்று முதல் இன்று வரை நாம் அனைவரும் ஒன்று கூடி பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்து இருக்கிறோம்,அல்ஹம்துலில்லாஹ் !!
இனி வரும் காலங்களில் தங்களின் தலைவரை மார்த்தி ஒரு நல்ல புதிய தலைவரை தேர்ந்து எடுத்து கொள்ளவும் !!!
இன்ஷா அல்லா வரும் 30 தேதி நடை பெரும் கூட்டத்தில் சந்திப்போம் தயவு செய்து தவறாமல் கலந்துகொள்ளவும் .
By
M.D.M.Ansari
Oops!
Oops, you forgot something.