கிரசென்ட் பெண்கள் மேல்நிலைபள்ளி
பொது தேர்வில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவதும் வந்த மாணவியிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வாழ் அம்பகரத்தூர் ஜமாத்தார்களால் சான்றிதழும் ஊக்கத்தொகையும் அம்பாகரதூர் முத்தவள்ளி ஹாஜி.O.M. தமீம் அவர்களால் வழங்கப்பட்டது.
Oops!
Oops, you forgot something.