Ambagarathur Association UAE

Nizar

Nizar's Videos ({count})
 
Sort: Recent | Popular Grid View List View
  • Meeting 16.12.2011
    by Nizar on December 18, 2011 at 6:34 AM
    1176 Views - 1 Comment

    ஐக்கிய அரபு அமீரக அம்பாகரதூர் கூட்டமைப்பின் செயலாளர் ஜனாப். முஹம்மது ரபீக் அவர்களும் மற்றும் ஹாஜி. நுருல்ஹக் அவர்களும் வருட இருதிப்பொது கூட்டத்தில் நிகழ்திய சிறப்புரையின் வீடியோ தொகுப்பு.

  • Eid Prayer 2012 - 3
    by Nizar on September 2, 2012 at 6:23 AM
    955 Views - 0 Comments

    மேலத்தெரு பள்ளிவாசலில் பெருநாளன்று காலை 8.30 மணிக்கு தக்பீர் கூறிக்கொண்டு இருக்கும் மேலப்பள்ளி ஜமாத்தினர்கள்.

  • Eid Prayer 2012 - 2
    by Nizar on September 2, 2012 at 3:56 AM
    886 Views - 0 Comments

    ஈகை பெருநாள் தொழுகைக்காக செட்டிதெரு பள்ளிவாசல் ஜமாத்தார்களுடன் மேலபள்ளி ஜமாத்தார்களும், பெரியபள்ளி ஜமாத்தார்களும் ஒன்று கூடி அணிவகுத்து வரும் வந்தார்கள்.

  • Lailathul Kathir Night Function 2014
    by Nizar on August 6, 2014 at 8:11 AM
    817 Views - 0 Comments

  • Eid Prayer 2012 1
    by Nizar on September 2, 2012 at 3:26 AM
    747 Views - 0 Comments

    Eid prayer parade will started from big masjid 20th August morning 8.30 and also joint melapally Jamad in this parade.

    பெரியபள்ளிவாசல் ஜமாத்தினர்களும், மேலப்பள்ளி ஜமாத்தார்களும் ஈகை பெருநாள் தொழுகைக்காக ஒன்று கூடி அணிவகுத்து வருகிறார்கள்.

  • Ifthar 2013
    by Nizar on July 21, 2013 at 5:39 AM
    741 Views - 0 Comments

    Ifthar Party in Dubai July 2013

  • Eid Prayer 2012
    by Nizar on September 2, 2012 at 3:20 AM
    732 Views - 0 Comments

    இந்த வருடம் ஈகை பெருநாள் தொழுகை அம்பாகரதூர் கிரசென்ட் மஹாலில் அனைத்து ஜமாத்தார்கள் ஒன்றுகூடி சிறப்பாக ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி காலை 9 மணியளவில் பெருநாள் தொழுகை பெரியப்பள்ளி இமாமின் பயானை தொடர்ந்து ஈகை பொருநாள் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

  • Mr.M. M. Jahankir Singapore
    by Nizar on January 4, 2014 at 11:09 PM
    726 Views - 0 Comments

    அம்பாகரதூர் அசோசியேஷனில் நடைபெற்ற பொதூகூட்டத்தில் நமதூர் ஜவஹர் வீதியை சார்ந்த ஜனாப். மானாமூனா ஜகாங்கீர் அவர்கள் (சிங்கப்பூர் புதிய நிலா ஆசிரியர்) சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

  • Zakath
    by Nizar on July 21, 2013 at 4:12 AM
    686 Views - 1 Comment

    ஜகாத்தை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள் (காணொளி)


1 - 9 of 9 Videos

Recent Videos

813 views - 0 comments
723 views - 0 comments
738 views - 0 comments
683 views - 1 comment